Rr ipl
ஐபிஎல் 2022: ஐபிஎல் பயோ பபுளில் இருந்து வெளியேறிய ஹர்ஷல் படேல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசிய ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டம் முடிவடைந்தவுடன் குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த தகவல் ஹர்ஷல் படேலுக்குத் தெரியவந்தது. அதன்படி அவரது சகோதரி உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகிறது.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் திருவிழா 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: தொடர்ச்சியாக நான்கு தோல்விகள்; ரோஹித் சர்மா கருத்து!
இந்த ஆடுகளத்தில் 150 ரன் போதுமானது இல்லை என்று கண்டிப்பாக தெரியும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சூப்பர் மேனாக மாறிய மேக்ஸ்வெல்; ரசிகர்கள் வாழ்த்து!
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெல் செய்த சூப்பர் மேன் ரன் அவுட் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
கடந்த சில சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இப்போது அதே அணிக்கு எதிராக ஆடவிருப்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அனுஜ் ராவத் அரைசதம்; மும்பையை வீழ்த்தியது ஆர்சிபி!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: சூர்யகுமார் யாதவின் அதிரடியால் தப்பிய மும்பை!
ஐபிஎல் 2022: ஆர்சிபிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்திக்கும் சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக நான்காவது படுதோல்வியை சந்தித்துள்ளது சென்னை ரசிகர்களை வெறுப்பாக்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு நான்காவது தோல்வி; முதல் வெற்றியை ருசித்தது ஹைதராபாத்!
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சிஎஸ்கேவிற்கு இந்த சீசனில் 4ஆவது தோல்வியை பரிசளித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஓடியன் ஸ்மித்தின் செயலை விளாசிய சேவாக், ஜாஃபர்!
குஜராத் டைட்டன்ஸிடம் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவ காரணமாக இருந்த பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஒடீன் ஸ்மித்தின் செயலை சேவாக் மற்றும் வாசிம் ஜாஃபர் விளாசியுள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: பந்துவீச்சில் அசத்திய ஹைதராபாத்; 154 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மும்பைக்கு அட்வைஸ் தந்த விரேந்திர சேவாக்!
மும்பை அணியின் பந்துவீச்சு துறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் திருவிழா 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: சஹலை தொங்க விட்ட வீரர்.. "தடை பண்ணுங்க".. சாஸ்திரி ஆவேசம்!
இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹலை 15ஆவது மாடி பால்கனியிலிருந்து தொங்க விட்ட வீரருக்கு ஆயுட்கால தடை விதிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் அணி மீது அனுதாபம் உண்டு - ஹர்திக் பாண்டியா!
பஞ்சாப் அணி மீது எனக்கு அனுதாபம் உண்டு என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாணடியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24