Sa t20i
முத்தரப்பு டி20 தொடர்: செஃபெர்ட், ரவீந்திரா அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 191 டார்டெக்!
ZIM vs NZ, T20I: ஜிம்பாவேவுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டிம் செஃபெர்ட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு டிம் செஃபெர்ட் மற்றும் டிம் ராபின்சன் இணை தொடக்காம் கொடுத்தனர். இதில் டிம் ராபின்சன் 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Sa t20i
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ரோஸ்டன் சேஸ், கேமரூன் க்ரீன் முன்னேற்றம்!
ஐசிசி டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
வங்கதேசம் vs பாகிஸ்தான், மூன்றாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs நியூசிலாந்து - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் ஆண்ட்ரே ரஸல்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். ...
-
WI vs AUS, 2nd T20I: இங்கிலிஸ், க்ரீன் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
BAN vs PAK, 2nd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. ...
-
ஸ்டார்க், ஹேசில்வுட் சாதனையை முறியடிப்பாரா ஆடம் ஸாம்பா?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் ஆடம் ஸாம்பா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: டிம் செஃபெர்ட் அதிரடியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
BAN vs PAK, 2nd T20I: ஜாக்கர் அலி அரைசதம்; பாகிஸ்தானுக்கு 134 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்காவை 130 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கிறிஸ் கெயில், வாட்சன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் மிட்செல் மார்ஷ்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சர்வதேச டி20: வங்கதேசத்தின் மோசமான சாதனையை சமன்செய்த வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவியதன் மூலம் மோசமான சாதனையைப் படைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47