Sa vs eng
லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் இடம்பிடித்த ராகுல்!
இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியத் தொடக்க வீரராக கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் டெஸ்டில் 84, 26 என ரன்கள் எடுத்த ராகுல், லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 129 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
Related Cricket News on Sa vs eng
-
இந்த மூன்று வீரர்களையும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் - கெவின் பீட்டர்சன்
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் மூவரையும் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் தேர்வு செய்ய வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். ...
-
ENG vs IND : மூன்றாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாலன் சேர்ப்பு!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs IND: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் முக்கிய வீரர் காயம்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும் - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான அடுத்த மூன்ற டெஸ்டிலும் இந்திய அணி வெற்றிபெறும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
வெளிநாட்டில் வெற்றிபெறுவது என்றும் ஸ்பெஷலானது - விராட் கோலி
லார்ஸ்ட் டெஸ்டில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
லார்ட்ஸ் மைதானத்தில் சாதனை வெற்றியை நிகழ்த்திய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
ENG vs IND , 2nd Test: சிராஜ், பும்ரா வேகத்தில் அபார வெற்றியைப் பெற்ற இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ENG vs IND, 2nd Test: இந்திய பந்துவீச்சில் தடுமாறும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற இன்னும் 6 விக்கெட்டுகளே தேவை. ...
-
ENG vs IND, 2nd Test: வெறுப்பேற்றிய இங்கிலாந்து; அரைசதமடித்து பதிலளித்த ஷமி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND: பந்தை சேதப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள்? நடவடிக்கை எடுக்குமா ஐசிசி!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் பந்தை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
-
ENG vs IND, 2nd Test Day 4: தடுமாறிய இந்தியா; கைகொடுத்த புஜாரா, ரஹானே!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ENG vs IND, 2nd Test: ஆண்டர்சனை கெட்ட வார்த்தையில் திட்டிய கோலி!
இந்திய அணி வீரர்களை சீண்டி வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், தற்போது கேப்டன் கோலியை சீண்டி தேவையின்றி மாட்டிக்கொண்டார். ...
-
ஓய்வு குறித்த எண்ணம் இல்லை - ‘லார்ட்ஸ் நாயகன்’ ஆண்டர்சன் பளீர்
லார்ட்ஸில் இது என்னுடைய கடைசி போட்டியல்ல என இங்கிலாந்து அணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 2nd Test: நான்காம் நாள் ஆட்டத்தை மணி அடித்து தொடங்கி வைத்த தீப்தி சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய மகளிர் அணி ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா மணி அடித்து தொடங்கிவைத்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24