Sa vs ind 3rd test
பத்தாண்டுகால காத்திருப்பை நிறைவு செய்த இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 78 ரன்களில் ஆல் அவுட்டாகினர். இந்திய அணி சார்பாக ரோஹித் அதிகபட்சமாக 19 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Related Cricket News on Sa vs ind 3rd test
-
அன்று ராகுல்; இன்று சிராஜ் - நடவடிக்கை எடுக்குமா இசிபி!
லீட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இந்திய வீரர் சிராஜ் மீது ரசிகர் ஒருவர் பந்தை எறிந்ததாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் குற்றம் சாட்டியுள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறித்து மனம் திறனத ஜோஃப்ரா ஆர்ச்சர்!
பல மாதங்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டாலும் காயத்திலிருந்து ஒரேடியாக விடுபடவே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்துள்ளது. ...
-
ENG vs IND, 3rd Test: மூன்றாவது டெஸ்டிலும் ஆதிக்கத்தை தொடருமா இந்தியா!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்குகிறது. ...
-
சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் - விராட் கோலி
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
மூன்றாவது டெஸ்ட்: பிளேயிங் லெவன் குறித்து விராட்டின் பதில்!
வெற்றிக் கூட்டணியை மாற்ற யாரும் விரும்பமாட்டார்கள் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ...
-
ENG vs IND: கோலியின் கேப்டன்சியை புகழும் பிராட் ஹாக்!
இங்கிலந்து தோடரில் இந்திய கேப்டன் விராட் கோலி, எப்போதும் போல் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் புகழ்ந்துள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸிலுள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை (25-ந் தேதி) தொடங்குகிறது. ...
-
மூன்றாவது டெஸ்டில் ஷர்தூல் விளையாடுவது உறுதி - அஜிங்கியா ரஹானே
இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட ஷர்துல் தாக்கூர் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக இந்திய அணி துணைக்கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
சாதனையை நோக்கி காத்திருக்கும் பும்ரா!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 100 விக்கெட்டை பூர்த்தி செய்வாரா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
-
ENG vs IND: லீட்ஸ் வந்தடைந்த இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று லீட்ஸிற்கு வந்தடைந்தது. ...
-
ENG vs IND: மூன்றாவது டெஸ்டில் அஸ்வின்?
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs IND : மூன்றாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாலன் சேர்ப்பு!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24