Sa vs nam
டி20 உலகக்கோப்பை: வரலாற்று சாதனையை நிகழ்த்திய நமீபியா வீரர்!
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் தகுதிச்சுற்று அணியிலிருந்து தேர்வு ஆகிய அணிகள் சில அற்புதமான சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நமீபியா - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் நமீபியா அணியை சேர்ந்த 23 வயதான ரூபன் ட்ரெம்பல்மேன் என்பவர் டி20 கிரிக்கெட்டில் யாரும் படைக்காத வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
Related Cricket News on Sa vs nam
-
டி20 உலகக்கோப்பை: 4 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது நமீபியா!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நமீபியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: நமீபியா பந்துவீச்சில் தடுமாறியது ஸ்காலாந்து!
நமீபியா அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 110 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து vs நமீபியா - போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி நமீபியாவை எதிர்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12-ல் நுழைந்தது நமீபியா!
அயர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை போட்டியில் நமீபியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: டேவிட் வைஸ் அதிரடியில் நமீபியா அசத்தல் வெற்றி!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை போட்டியில் நமீபியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: மேக்ஸ் ஓடவுட் அதிரடியில் 165 ரன்களை இலக்காக நிர்ணயித்த நெதர்லாந்து!
நமீபியா அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ராஜபக்க்ஷ அதிரடியில் இலங்கை வெற்றி!
நமீபியா அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கை பந்துவீச்சில் தடுமாறிய நமீபியா!
இலங்கை அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 96 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47