Sa vs nam
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த நமீபிய வீரர்; 33 பந்துகளில் சதமடித்து அசத்தல்!
நேபாளில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரில் நேபாள், நமீபியா மற்றும் நேதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் நேபாள் மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணிக்கு மைக்கேல் வான் லின்கென் - மாலன் குருகர் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
பின்னர் மைக்கேல் வான் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கோட்ஸி 11 ரன்களிலும், ஜான் ஃபிரைலிங் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் குருகருடன் இணைந்த நிகோல் லோஃப்டி-ஈடன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களும் விளாசினார். இதில் க்ரூகர் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Related Cricket News on Sa vs nam
-
NAM vs ZIM, 4th T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்த நமீபியா!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் நமிபியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
சர்வதேச டி20-இல் ரோஹித் எட்டிய புதிய மைல் கல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ...
-
டி20 உலகக்கோப்பை: ரோஹித், ராகுல் அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: அஸ்வின், ஜடேஜா அபாரம்; இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இஷான் கிஷானுக்கு ஓபனிங் சான்ஸ் குடுங்க - விவிஎஸ் லக்ஷ்மண்
இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லக்ஷ்மண் நமீபியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இளம் வீரரான இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs நமீபியா - உத்தேச அணி!
டி20 உலகக்கோப்பை: இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நமீபியாவை எதிர்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs நமீபியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் சூப்பர் 12 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நமீபியாவை எதிர்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: நமீபியாவை வீழ்த்தியது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: நமீபியா பந்துவீச்சில் தடுமாறிய நியூசிலாந்து; கைகொடுத்த பிலீப்ஸ் - நீஷம் ஜோடி!
டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் vs நமீபியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 31ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நமீபியாவை எதிர்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: நமீபியாவை வீழ்த்தியது ஆஃப்கானிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்கர், நபி அசத்தல்; நமீபியாவுக்கு 161 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் vs நமீபியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47