South africa vs pakistan
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனாது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் இணை அதிரடியாக விளையாடி ஆணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 10 பவுண்டரிகளுடன் 81 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Related Cricket News on South africa vs pakistan
-
SA vs PAK: அறிமுக போட்டியில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய கார்பின் போஷ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகள் மற்றும் 50+ ரன்களைச் சேர்த்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாகிஸ்தான் 211 ரன்னில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 129 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
ஒரு கேப்டனாக எனக்கு காம்ரன் மீது நம்பிக்கை உள்ளது - முகமது ரிஸ்வன்!
நானும் பாபரும் நிதானமாக விளையாடி அடித்தளம் அமைக்க முடிவு செய்தோம் என பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
SA vs PAK, 2nd T20I: சதமடித்து சாதனை படைத்த ரீஸா ஹென்றிக்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை ரீஸா ஹென்ட்ரிக்ஸ் படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
அணி பேருந்தை தவறவிட்டது கொஞ்சம் சங்கடமாக இருந்தது - ஜார்ஜ் லிண்டே!
இப்போட்டிக்கு முன்னதாக அணி பேருந்தை தவற விட்டதாகவும், அதன்பின் காவல்துறையின் உதவியுடன் மைதானம் வந்தடைந்ததாக தென் ஆப்பிரிக்க வீரர் ஜார்ஜ் லிண்டே சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். ...
-
SA vs PAK, 1st T20I: டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாபர் ஆசாம், சௌத் ஷகில் அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 271 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 271 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24