Sa vs wi 1st t20i
IND vs SA, 1st T20I: மில்லர், வெண்டர் டுசென் காட்டடி; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த இஷான் கிஷன், கேஷவ் மஹராஜின் ஒரே ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் பறக்கவிட்டார். அந்த ஒரே ஓவரில் ஸ்கோரை மளமளவென உயர்த்திவிட்டார்.
Related Cricket News on Sa vs wi 1st t20i
- 
                                            
SL vs AUS, 1st T20I: வார்னர், ஃபிஞ்ச் அதிரடி; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
 - 
                                            
இனியும் மெதுவாக விளையாடமாட்டேன் - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் இனிமேல் டி20 போட்டிகளில் ‘மெதுவாக விளையாடும் வீரர்’ என்ற பெயரை இல்லாமல் ஆக்குவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
SL vs AUS: முதல் டி20 போட்டிக்கான இலங்கை பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
 - 
                                            
ஹசில்வுட்டுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் - ஷேன் வாட்சன்
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்க்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் அதிகமான வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் கருத்துத் தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
SL vs AUS: மீண்டும் அணிக்குள் வார்னர், ஸ்மித்!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
 - 
                                            
IREW vs SAW, 1st T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
 - 
                                            
PAKW vs SLW: இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
 - 
                                            
BAN vs AFG, 1st T20I: நசும் அஹ்மத் அபாரம்; வங்கதேசம் அசத்தல் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
 - 
                                            
BAN vs AFG, 1st T20I: லிட்டன் தாஸ் அதிரடியால் தப்பிய வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
 - 
                                            
இஷான் கிஷானை ரொம்ப புகழ வேண்டாம் - சுனில் கவாஸ்கர்
இஷான் கிஷானின் சிறப்பான ஆட்டத்தை அனைவரும் பாராட்டும் நிலையில் கவாஸ்கர் மட்டும் முக்கிய குறையை கூறியுள்ளார். ...
 - 
                                            
நாங்கள் அனைத்து துறையிலும் சிறப்பாக இல்லை - தசுன் ஷனகா
பௌலிங், பீல்டிங், பேட்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என இலங்கை கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
IND vs SL: முதல் டி20 வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா!
இலங்கையுடனான முதல் டி20 போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். ...
 - 
                                            
IND vs SL, 1st T20I: இலங்கையை அசால்ட் செய்தது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
 - 
                                            
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 44 ரன்கள் அடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். ...
 
Cricket Special Today
- 
                    
- 12 Jun 2025 01:27
 
 - 
                    
- 18 Mar 2024 07:47