Sai sudharsan: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஷுப்மன் கில் அதிரடியில் தப்பிய குஜராத்; பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அதிரடியாக தொடங்கிய விருத்திமான் சஹா 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷுப்மன் கில்லுடன் இணைந்த அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். பின் அதிரடியாக விளையாட முயற்சி செய்த கேன் வில்லியம்சன் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சாய் சுதர்ஷன் முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. Read More...
Related Cricket News for Sai sudharsan - Tesst
IPL 2024: Raza In For Injured Livingstone As Punjab Win Toss, Elect To Field Against Gujarat
WATCH: 'हमारी उम्र में 15 साल का फर्क है', साईं सुदर्शन की बात सुनकर मोहित ने मार दी लात
WATCH: मिलर-सुदर्शन ने मयंक मार्कंडे के एक ओवर में खत्म कर दिया मैच, लूट लिए 24 रन
IPL 2024: Mohit’s Three-for, Sudarshan And Miller Knocks Help GT Beat SRH By Seven Wickets (ld)
IPL 2024: Sai Sudharsan, David Miller Star As Clinical Gujarat Beat Hyderabad By Seven Wickets
ஐபிஎல் 2024: சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் அதிரடியில் ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத்!
IPL 2024: गुजरात की जीत में चमके मोहित, सुदर्शन और मिलर, हैदराबाद को 7 विकेट से दी मात
IPL 2024: CSK के खिलाफ मिली करारी हार के बाद आया GT के कप्तान गिल का बयान, बताया कहा हो गयी चूक
ஷார்ட் பந்துகளை விளையாட கடினமாக இருந்தது - ஷுப்மன் கில்!
IPl 2024: गुजरात टाइटंस को 6 रन से मिली रोमांचक जीत, हार्दिक की कप्तानी में हारी मुंबई इंडियंस
IPL 2024: Boom, Boom Bumrah Rocks Gujarat Titans On Return As MI Restrict GT To 168/6
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 168 ரன்களில் கட்டுப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ்!
IPL 2024: GT V MI Overall Head-to-head; When And Where To Watch
Ranji Trophy: Big Win Over Tamil Nadu Takes Mumbai Into Final For 48th Time
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47