Sajid khan
PAK vs ENG, 2nd Test: சதமடித்து அசத்திய டக்கெட்; இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் 7 ரன்களிலும், கேப்டன் ஷான் மசூத் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த அறிமுக வீரர் காம்ரன் குலாம் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார்.
Related Cricket News on Sajid khan
-
AUS vs PAK: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய அப்ரார் அஹ்மத்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹ்மத் விலகியுள்ளார். ...
-
BAN vs PAK, 2nd Test: சஜித் கான் மேஜிக்கில் டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
BAN vs PAK, 2nd Test: சஜித் கான் சுழலில் சிக்கிய வங்கதேசம்!
பாகிஸ்தானுடனான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24