Sandeep sharma
தோனி குறித்து வைரலாகும் சந்தீப் சர்மா ட்வீட்!
ஐபிஎல் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 175 ரன்கள் எடுத்தது இதனைத் தொடந்து பேட்டிங் செய்த சென்னை அணியில் முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தாலும் தோனி - ஜடேஜா இணை சிறப்பாக விளையாடி கடைசிவரை போட்டியை எடுத்துச் சென்று ராஜஸ்தான் அணிக்கு கடும் போட்டியை அளித்தது.
கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா தோனிக்கு யாக்கர் வீசி வெறும் இரண்டு மட்டும் விட்டுக் கொடுத்தார். இதனால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 3 ஓவர்கள் பந்து வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் சந்தீப் சர்மா.
Related Cricket News on Sandeep sharma
-
ஐபிஎல் 2023: சந்தீப் சர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பிரஷித் கிருஷ்ணாவுக்கு பதிலாக சந்தீப் சர்மாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
நான் மிகவும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தேன் - சந்தீப் சர்மா!
ஐபிஎல்லில் விராட் கோலியை அதிகமான முறை வீழ்த்திய பந்துவீச்சாளரான சந்தீப் சர்மா, 16ஆவது சீசனுக்கான ஏலத்தில் அவரது அடிப்படை விலைக்குக்கூட விலைபோகாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ‘ஸ்பிரீட் ஆஃப் கிரிக்கெட்’ குயிண்டன் டி காக்; ரசிகர்கள் பாராட்டு!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ வீரர் குயிண்டன் டி காக் மிகவும் நேர்மையாக நடந்துகொண்ட விதம் அனைவரது பாராட்டுகளையும் குவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24