Scotland cricket
SCO vs AUS: டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய நிலையிலும், அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.
மேற்கொண்டு இத்தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து அவருக்கான மாற்று வீரர்களாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் உள்ளிட்ட வீரார்கள் வரிசையில் உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியானது வரும் செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
Related Cricket News on Scotland cricket
-
டி20 உலகக்கோப்பை: முத்தரப்பு தொடரில் விளையாடும் அயர்லாந்து, நெதர்லாந்து & ஸ்காட்லாந்து!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றில் நுழைந்த ஸ்காட்லாந்து!
ஓமன் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24