Shikhar dhawan: Cricket News & Match Updates
உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலை வைத்து ஷிகர் தவான் பகிர்ந்த பதிவு!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 24 லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் டாப் இடங்களை பிடித்து அசத்தி வருகின்றன. ஆனால் அடித்து நொறுக்கி அபாரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆரம்பத்திலேயே 3 தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறியது அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது.
அதே போல பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஆரம்பத்தில் வெற்றிகரமாக தொடங்கினாலும் அதன் பின் 3 தோல்விகளை சந்தித்து தற்போது புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்தை விட்டு கீழே சரிந்துள்ளது. மறுபுறம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே சில தோல்விகளை சந்தித்து கடைசி இடத்தில் தடுமாறினாலும் தற்போது அடுத்தடுத்த வெற்றிகளுடன் டாப் 4 இடங்களுக்குள் நுழைந்து வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. Read More...
Related Cricket News for Shikhar dhawan - Tesst
Shikhar Dhawan Divorce: शिखर धवन का पत्नी आयशा मुखर्जी से हुआ तलाक, कोर्ट ने ये कहकर दी मंजूरी
தனது மனைவியுடன் விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்!
பாகிஸ்தான் ஃபீல்டிங் எப்போதுமே முடியாத காதல் கதை - ஷிகர் தவான்!
நான் ஷிகர் தவானின் பெரிய ரசிகன் - ரோஹித் சர்மா!
புஜாராவுக்கு அட்வைஸ் வழங்கிய ஷிகர் தவான்!
'तेरे लिए ईरानी नहीं नानी ट्रॉफी', चेतेश्वर पुजारा को शिखर धवन ने इंस्टाग्राम पर किया ट्रोल; देखें VIDEO
रोहित शर्मा ने बताया अपने फेवरिट बैटिंग पार्टनर का नाम, विराट कोहली का नहीं लिया नाम
महाकाल के दर्शन करने पहुंचे शिखर धवन, टीम इंडिया के वर्ल्ड कप जीतने की मांगी दुआ
वर्ल्ड कप टीम से बाहर होने पर शिखर धवन ने दिया पहला रिएक्शन, टीम इंडिया को दिया ये मैसेज
India WC Squad: 3 दमदार खिलाड़ी जो इंडियन वर्ल्ड कप स्क्वाड में जगह नहीं बना सके
It's Been An Honor And It's Been Wonderful To Live My Dream, Says Brevis Ahead
टीम इंडिया के इन तीन खिलाड़ियों की वापसी लगभग नामुमकिन, कभी भी ले सकते हैं रिटायरमेंट
शिखर धवन को एशिया कप के लिए भारतीय टीम में क्यों नहीं मिली जगह, चीफ सलेक्टर अजीत अगरकर ने तोड़ी चुप्पी
शिखर धवन को एशिया कप में क्यों नहीं चुना? सुनिए अजीत अगरकर का जवाब
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47