Shikhar dhawan: Cricket News & Match Updates
தவான் தனது வேலையை சரியாக செய்துவருகிறார் - ஆகாஷ் சோப்ரா!
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று முந்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறியதால், 189 ரன்கள் மட்டுமே எடுத்த ஜிம்பாப்வே அணி ஆல் அவுட்டானது.
இதன்பின் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 81 ரன்களும், சுப்மன் கில் 82 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், ஒரே விக்கெட்டை கூட இலக்காமல் இலகுவாக இலக்கை எட்டிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Shikhar dhawan - Tesst
ZIM vs IND: சாதனை பட்டியளில் இடம்பிடித்த ஷிகர் தவான்!
Deepak Chahar Was Taking Time To Find Rhythm Against Zimbabwe After Six & A Half Month Gap
ZIM vs IND: வெற்றியின் மூலம் சாதனைகளை நிகழ்த்திய இந்தியா!
IND vs ZIM: भारत ने पहले वनडे में जिम्बाब्वे को 10 विकेट से रौंदकर सीरीज में बनाई बढ़त, धवन-गिल ने ठोके पचास
Dhawan & Gill Smash Unbeaten Half-Centuries As India Thrash Zimbabwe By 10 Wickets In 1st ODI
ZIM vs IND, 1st ODI: தவான், கில் அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா!
Rohit Has Different Leadership Qualities & Should Be Given Time For Better Results, Says Ganguly
ZIM vs IND: Chance For Shikhar Dhawan To Break Into Top 10 ICC ODI Batters Ranking
VIDEO : रिपोर्टर का एक्सेंट नहीं समझ पाए शिखर धवन, सवाल सुनकर हुई सिट्टी-पिट्टी गुल
இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கைவிடுத்த ஷிகர் தவான்!
Shikhar Dhawan: It Will Be A Good Outing For KL & He Will Gain A Lot In Zimbabwe
இந்தியா vs ஜிம்பாப்வே - உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே சென்றடைந்த இந்திய வீரர்கள்!
Indian Team Flies To Zimbabwe For Three-Match ODI Series
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47