Shivnarine chanderpaul
Eng Vs Ind 1st Test: கவாஸ்கர், சந்தர்பால் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்
Joe Root Record: ஹெடிங்லேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர், ஷிவ்நரைன் சந்தர்பால் ஆகியோரின் சாதனைகளை சமன்செய்துள்ளார்.
ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையிலும் உள்ளனர். இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் கடைசி இன்னிங்ஸில் அரைசதம் கடந்ததன் மூலம் சில சதனைகளையும் படைத்துள்ளார்.
Related Cricket News on Shivnarine chanderpaul
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம், வெஸ்ட் இண்டீஸின் ஷிவ்நரைன் சந்தர்பால், கிறிஸ் கெயில் ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார். ...
-
ENG vs SL, 1st Test: டிராவிட், சந்தர்பால் சாதனைகளை தகர்த்த ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் கடந்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
ENG vs WI, 1st Test: ஜெயவர்தனே, சந்தர்பால் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மேற்கொண்டு 132 ரன்களைக் குவிக்கும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 8ஆவது வீரர் எனும் பெருமையை பெருவார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் வீரர்காள் தங்கள் அணிக்காக விளையாடுவதில்லை - சந்தர்பால் குற்றச்சாட்டு!
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்கள் அணிக்காக விளையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்று முன்னாள் வீரர் சந்தர்பால் விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47