Sl vs aus 1st t20i
SL vs AUS, 1st T20I: வார்னர், ஃபிஞ்ச் அதிரடி; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் முதல் 3 வீரர்கள் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடினர். பதும் நிசாங்கா 36 ரன்களும், அசலங்கா 38 ரன்களும், குணதிலகா 26 ரன்களும் அடித்தனர். ஹசரங்கா 17 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவரில்16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Sl vs aus 1st t20i
-
இனியும் மெதுவாக விளையாடமாட்டேன் - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் இனிமேல் டி20 போட்டிகளில் ‘மெதுவாக விளையாடும் வீரர்’ என்ற பெயரை இல்லாமல் ஆக்குவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
SL vs AUS: முதல் டி20 போட்டிக்கான இலங்கை பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஹசில்வுட்டுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் - ஷேன் வாட்சன்
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்க்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் அதிகமான வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
SL vs AUS: மீண்டும் அணிக்குள் வார்னர், ஸ்மித்!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs AUS : நசும் அஹ்மத் பந்துவீச்சில் ஆஸியை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேச அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அந்த அணிக்கெதிராக தனது முதல் சர்வதேச வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது. ...
-
BAN vs AUS: ஆஸ்திரெலிய பந்துவீச்சில் ரன்களில் சுருண்ட வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங்செய்த வங்கதேச அணி 132 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs AUS, 1st T20I: ஆஸ்திரேலிய வெற்றியைத் தட்டிப்பறித்த விண்டிஸ் பந்துவீச்சாளர்கள்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கும் கிறிஸ்டியன்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் நிச்சயம் விளையாடுவர் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். ...
-
WI vs AUS, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47