Advertisement
Sl vs ind: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் வநிந்து ஹசரங்கா!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமயம் இத்தொடரில் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணியானது அடுத்தடுத்து படுதோல்விகளைச் சந்தித்ததுடன் இந்த தொடரின் லீக் சுற்றுடன் வெளியேறியது.
இதனையடுத்து அணியின் ஆலோசகர் முன்னாள் வீரர மஹிலா ஜெயவர்த்னே மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆகியோர் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு தங்கள் பதவியில் இருந்து விலகினர். இதன் காரணமாக புதிய பயிற்சியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தள்ளப்பட்டுள்ளது. Read More...
ICC T20 World Cup 2024 Sri Lanka Cricket Team Wanindu Hasaranga Tamil Cricket News Wanindu Hasaranga Latest News Wanindu Hasaranga SL Vs IND Sri Lanka Cricket Team ICC T20 World Cup 2024
Related Cricket News for Sl vs ind - Tesst
SL vs IND: ஒருநாள், டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கும் பிசிசிஐ!
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND: இலங்கை தொடரில் இருந்து ரோஹித், கோலி & பும்ராவிற்கு ஓய்வு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை - இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs SL: Dream11 Prediction Today Match 32, ICC Cricket World Cup 2023
Team India are an inch closer to a place in the semifinals of the ICC Cricket World Cup 2023. With 12 points, they are at the top of the points table.
By Rawat Karan • 2 years ago
Asia Cup 2023 Final: हार के बाद कप्तान शनाका का बड़ा बयान, कहा- सिराज ने हमसे मैच छीना
एशिया कप 2023 के फाइनल में भारत ने श्रीलंका को मोहम्मद सिराज की शानदार गेंदबाजी की मदद से 10 विकेट से करारी हार दी।
By Nitesh Pratap • 2 years ago
W,W,W,W,W,W: सिराज ने फाइनल में 6 विकेट लेकर लगाई रिकॉर्ड्स की झड़ी, ऐसा करने वाले भारत के पहले गेंदबाज बने
एशिया कप 2023 के फाइनल में श्रीलंका के खिलाफ तेज गेंदबाज मोहम्मद सिराजने अपना कहर बरपाया।
By Nitesh Pratap • 2 years ago
भारत बनाम श्रीलंका एशिया कप 2023 फाइनल मैच प्रीव्यू: जानें संभावित प्लेइंग इलेवन, कब और कहाँ खेला जाएगा मैच
एशिया कप 2023 का फाइनल भारत और श्रीलंका के बीच कल खेला जाएगा।
By Nitesh Pratap • 2 years ago
वेल्लालागे का प्रदर्शन गया बेकार, गेंदबाजों के दम पर भारत ने श्रीलंका को 41 रनों से हराकर की Asia Cup 2023 के फाइनल में एंट्री
एशिया कप 2023 के सुपर 4 में भारत ने गेंदबाजों के शानदार प्रदर्शन की मदद से श्रीलंका को 41 रन से हराते हुए फाइनल में जगह बना ली।
By Nitesh Pratap • 2 years ago
'वर्ल्ड कप 2011 फाइनल में मेरी वजह से धोनी नंबर 5 पर आया था', मुरलीधरन का एक और बड़ा बयान
2011 वर्ल्ड कप फाइनल में एमएस धोनी की नाबाद 91 रनों की पारी भारतीय क्रिकेट इतिहास के सुनहरे पन्नों में दर्ज है। गौतम गंभीर के 97 रन और माही की इस यादगार पारी की बदौलत ही भारत 28 सालों बाद वर्ल्ड कप जीतने में सफल रहा था।...
By Shubham Sharma • 5 years ago
'इंडिया को श्रीलंका कर सकती है चित्त', मुथैया मुरलीधरन का बड़ा बयान
पिछले कुछ समय से श्रीलंकाई क्रिकेट टीम खराब दौर से गुजर रही है। अब इस टीम को भारतीय युवा खिलाड़ियों की चुनौती का सामना करना है। इस लिमिटेड ओवर्स की सीरीज के लिए भारतीय टीम को फेवरिट माना जा रहा है लेकिन पूर्व महान...
By Shubham Sharma • 5 years ago
IND vs SL: இலங்கை செல்ல தயாரான இந்திய அணி!
இலங்கை அணிக்கெதிரான ஒருநால் & டி20 தொடரில் விளையாடும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று தனிவிமானம் மூலம் இலங்கை செல்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: ஜூன் 14 முதல் தனிப்படுத்தப்படும் இந்திய அணி!
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி ஜூன் 14 ஆம் தேதி முதல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement