Advertisement
Snss vs gugs: Cricket News & Match Updates
Advertisement
43 வயதிலும் அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய முகமது கைஃப் - வைரல் காணொளி!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் குஜராத் கிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் ஷிகர் தவான் 38 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறி, சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் கிரேட்ஸ் அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே சேர்த்தது. சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி தரப்பில் சுபோத் பாட்டி 2 விக்கெட்டுகளையும், ஹமித், ரஸாக், பவன் நெகி மற்றும் ஜெசல் கரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். Read More...
Legends League Cricket SNSS Vs GUGS Hamilton Masakadza Mohammad Kaif Tamil Cricket News Legends League Cricket Mohammad Kaif Hamilton Masakadza
Related Cricket News for Snss vs gugs - Tesst
எல்எல்சி 2024: குஜராத் கிரேட்ஸை வீழ்த்திய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
குஜராத் கிரேட்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
LLC 2024: டி சில்வா, பவான் நெகி அசத்தல்; சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அசத்தல் வெற்றி!
குஜராத் கிரேட்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement