Hamilton masakadza
எல்எல்சி 2024 இறுதிப்போட்டி: கோனார்க் சூர்யாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த் வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிகள் முன்னேறின.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஒடிசா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறஙிய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்தில் மற்றும் கோஸ்வாமி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கோஸ்வாமி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹாமில்டன் மஸகட்ஸா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய மார்ட்டின் கப்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Hamilton masakadza
-
எல்எல்சி 2024 குவாலிஃபையர் 1: கோனார்க் சூர்யாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்கு எதிரான எல்எல்சி குவாலிஃபையர் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
43 வயதிலும் அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய முகமது கைஃப் - வைரல் காணொளி!
சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் கிரேட்ஸ் அணிக்காக விளையாடிய முகமது கைஃப் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எல்எல்சி 2024: குஜராத் கிரேட்ஸை வீழ்த்திய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
குஜராத் கிரேட்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2022: மணிபால் டைகர்ஸை வீழ்த்தியது இந்தியா கேப்பிட்டல்ஸ்!
மணிப்பால் டைகர்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி2022: மீண்டும் மிரட்டிய மிர், மசகட்ஸா; இந்தியா கேப்பிட்டல்ஸ் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸிற்கு எதிரான எல் எல் சி லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24