Sobhana mostary
BANW vs IREW, 3rd T20I: ஒருநாள் தோல்விக்கு டி20 தொடரில் பதிலடி கொடுத்தது அயர்லாந்து!
அயர்லாந்து மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையடிவந்தது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அயர்லாந்து மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைப்பெற்றது.
சில்ஹெட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய் அந்த் அணிக்கு சோபனா மோஸ்ட்ரி - முர்ஷிதா கதும் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முர்ஷிதா கதும் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஷார்மின் அக்தர் சிறப்பன ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Sobhana mostary
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24