Advertisement
Steve smith: Cricket News & Match Updates
Advertisement
CWC 2023 Warm-Up Game: ஸ்டீவ் ஸ்மித் அரைசதம்; நெதர்லாந்துக்கு 167 டார்கெட்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் இரண்டாம் நாளான இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இப்போட்டியின் தொடங்குவதற்கு முன் மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் களமிறங்கினர். Read More...
ICC ODI World Cup 2023 NED Vs AUS Steve Smith Bas De Leede Tamil Cricket News Bas De Leede Steve Smith NED Vs AUS ICC ODI World Cup 2023
Related Cricket News for Steve smith - Tesst
உலகக்கோப்பை 2023: இறுதிக்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; லபுஷாக்னேவுக்கு வாய்ப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோபை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மார்னஸ் லபுஷாக்னே முன்பு நடனமாடிய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
WATCH: मोहम्मद सिराज की लहराती गेंद, स्टीव स्मिथ ने टेक दिए घुटने
मोहम्मद सिराज ने अपना शानदार फॉर्म जारी रखते हुए ऑस्ट्रेलिया के खिलाफ तीसरे वनडे में भी एक बड़ा विकेट चटकाया। उन्होंने स्टीव स्मिथ को चारों खाने चित्त कर दिया।
By Shubham Sharma • 3 years ago
IND vs AUS, 3rd ODI: சதத்தை தவறவிட்ட மார்ஷ்; அரைசதம் விளாசிய வார்னர், ஸ்மித், லபுஷாக்னே - இந்தியாவுக்கு சவாலான இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
எங்கள் அணியில் சில குறைகள் இருக்கிறது - தொடர் தோல்வி குறித்து ஸ்டீவ் ஸ்மித்!
உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நாங்கள் சரியான ஒரு அணியை கண்டுபிடித்து விடுவோம் என நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: मोहम्मद शमी ने उखाड़ी स्मिथ की स्टंप, खड़े के खड़े रहे गए स्मिथ
भारत के खिलाफ पहले वनडे मैच में स्टीव स्मिथ एक बड़ी पारी की तरफ बढ़ते हुए नजर आ रहे थे लेकिन मोहम्मद शमी ने उनकी पारी पर ब्रेक लगा दी।
By Shubham Sharma • 3 years ago
மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும் உள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
காயத்திலிருந்து குணமடைந்து மன உறுதி மற்றும் உடல் உறுதியுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Feel Like A Million Bucks Now After Little Injection, Says Steve Smith Ahead Of Return In ODIs Vs India
ODI World Cup: Australia’s premier batter Steve Smith said he feels “a million bucks” after taking an injection to recover from a wrist injury ahead of the opening ODI against India, here on Friday.
By IANS News • 3 years ago
IND vs AUS: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி ஒரு அபாரமான வீரர் - ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!
விராட் கோலி ஒரு அபாரமான வீரர். அவர் எப்பொழுதும் பெரிய கேம்களில் சிறப்பாக விளையாடுவார் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; சீன் அபேட்டிற்கு வாய்ப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
स्टीव स्मिथ ने कलाई की चोट को लेकर तोड़ी चु्प्पी, बताया कब और कैसे हुए थे चोटिल
Steve Smith: नई दिल्ली, 22 अगस्त (आईएएनएस) ऑस्ट्रेलिया के बल्लेबाज स्टीव स्मिथ ने खुलासा किया है कि लॉर्ड्स में दूसरे टेस्ट के दौरान चोट लगने के बाद वह इंग्लैंड में हालिया एशेज अभियान के दूसरे भाग के दौरान अपनी घायल कलाई की देखभाल कर रहे थे।
By IANS News • 3 years ago
I did it at Lord’s: Steve Smith reveals details of wrist injury that rules him out of SA tour
T20 World Cup: Australia batter Steve Smith has revealed he was nursing a wounded wrist throughout the second half of the recent Ashes campaign in England after sustaining the injury during the second Test at Lord’s.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement