Advertisement
Suryakumar yadav: Cricket News & Match Updates
Advertisement
கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிபெற்றது குறித்து சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்!
இந்திய - நியூசிலாந்து அணிகள் மோதிய 2ஆவது டி20 போட்டி லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி கடைசி ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு த்ரில் வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்களை மட்டுமே அடித்தது. மிகவும் குறைவான இலக்கை நோக்கி களமிறங்கினாலும் 19.5 ஓவர்களில் தான் இந்திய அணி வெற்றி கண்டது.
முதல் போட்டியில் ஓரளவிற்கு அதிரடியாக இருந்த சூழலில் 2ஆவது போட்டியில் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிக கடினமான பிட்ச்சாக இருந்தது. அதிக ஸ்பின் இருந்ததால் பேட்ஸ்மேனால் பந்தை கணிக்கவே முடியவில்லை. குறிப்பாக 2ஆவது இன்னிங்ஸில் படு மோசமாக இருந்தது. சுப்மன் கில் 11, இஷான் கிஷான் 19, ராகுல் திரிபாதி 13, வாஷிங்டன் சுந்தர் 10 என அடுத்தடுத்து வெளியேறினர். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
2nd T20I: Bowlers, Suryakumar Guide India To Nervy Win Over New Zealand
A sensational performance by the bowlers followed by Suryakumar Yadav's hard-fought knock guided India to a nervy six-wicket win over New Zealand in the second T20I and levelled the three-match series 1-1 on a spin-friendly pitch at the Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, here on Sunday.
By IANS News • 3 years ago
2nd T20I: India Survive Spin Scare To Beat New Zealand By 6 Wickets, Level Series 1-1
India survived a spin scare and held their nerve to beat New Zealand by six wickets in the second T20I and level the three-match series 1-1 at Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, here on Sunday.
By IANS News • 3 years ago
सुंदर ने लिखी जीत की कहानी, SKY के लिए विकेट देकर जीत लिए करोड़ों दिल; देखें VIDEO
भारत न्यूजीलैंड दूसरे टी20 मुकाबले में वाशिंगटन सुंदर ने सूर्यकुमार यादव के लिए अपना विकेट कुर्बान कर दिया।
By Nishant Rawat • 3 years ago
IND vs NZ, 2nd T20I: கடைசி ஓவர் வரை இழுத்துப்பிடித்த நியூசி; போராடி வென்றது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
IND Vs NZ, 2nd T20I: India Beat New Zealand By 6 Wickets And Levels The Series 1-1
India bounced back and defeated New Zealand by 6 wickets in the second match of the three-match T20I series.
By Ayush Dwivedi • 3 years ago
2nd T20I: Bowlers Shine As India Restrict New Zealand To 99/8
Indian bowlers produced a sensational performance to restrict New Zealand to 99/8 in the second T20I of the three-match series at Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, here on Sunday.
By IANS News • 3 years ago
சூர்யகுமார் யாதவ் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் - ஜிம்மி நீஷம்!
ஐபிஎல் தொடரில் சக நாட்டவரான ட்ரண்ட் போல்ட் இடம் பெற்று இருந்த மும்பை அணியில் வந்த பொழுது, சூர்யகுமார் குறித்து ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ள தகவலை தற்பொழுது பேசியிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
सूर्यकुमार यादव दूसरे T20I में बना सकते हैं महारिकॉर्ड,हार्दिक पांड्या-युजवेंद्र चहल के पास इतिहस रचने का मौका
भारत और न्यूजीलैंड के बीच रविवार (29 जनवरी) को लखनऊ में दूसरा टी-20 इंटरनेशनल मुकाबला खेला जाएगा। पहला मुकाबला जीतकर न्यूजीलैंड ने तीन मैच की सीरीज में 1-0 से आगे हैं। दूसरे मुकाबले में कुछ रिकॉर्ड्स बन सकते हैं, आइए...
By Saurabh Sharma • 3 years ago
IND vs NZ 2nd T20I Dream11 Prediction: माइकल ब्रेसवेल को बनाएं कप्तान, 4 ऑलराउंडर टीम में करें शामिल
IND vs NZ T20I: न्यूजीलैंड ने भारतीय टीम को पहले टी20 मुकाबले में 21 रनों से हराकर सीरीज में 1-0 की बढ़त बना ली है। इस सीरीज का दूसरा मुकाबला लखनऊ के इकाना स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
VIDEO : फैंस ने गाया सूर्यकुमार के लिए पंजाबी गाना, बाउंड्री पर खड़े सूर्या भी हुए खुश
रांची टी-20 में सूर्यकुमार यादव ने अपनी बल्लेबाजी से तो फैंस का मनोरंजन किया ही लेकिन जब वो फील्डिंग कर रहे थे तो फैंस ने भी उनका मनोरंजन किया। इस घटना का वीडियो सोशल मीडिया पर काफी वायरल हो रहा है।
By Shubham Sharma • 3 years ago
सूर्यकुमार यादव किसी भी खिलाड़ी की तुलना में बेहतर - रिकी पोंटिंग
नई दिल्ली, 27 जनवरी आस्ट्रेलिया के पूर्व कप्तान रिकी पोंटिंग ने भारत के इन-फॉर्म मध्य क्रम के बल्लेबाज सूर्यकुमार यादव की प्रशंसा करते हुए कहा है कि दाएं हाथ का बल्लेबाज किसी भी खिलाड़ी की तुलना में बेहतर कर रहे हैं।
By IANS News • 3 years ago
Suryakumar Yadav Doing It Better Than Anyone's Ever Done It Right Now: Ricky Ponting
Former Australia captain Ricky Ponting has heaped praise on India's in-form middle-order batter Suryakumar Yadav, saying the right-handed batter is doing better "than anyone's ever done it".
By IANS News • 3 years ago
IND vs NZ T20I: 3 खिलाड़ी जो लूट सकते हैं मेला, टी20 सीरीज में बन सकते है प्लेयर ऑफ द सीरीज
IND vs NZ: वनडे सीरीज के बाद अब भारत और न्यूजीलैंड के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जाएगी। इस सीरीज का पहला मुकाबला शुक्रवार (27 जनवरी) को होगा।
By Nishant Rawat • 3 years ago
சூர்யகுமார் யாதவால் பல பந்துவீச்சாளர்களுக்கு ஆபத்து உண்டு - ஆஷிஸ் நெஹ்ரா!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூரியகுமார் யாதவால் பல வீரர்களுக்கு ஆபத்திருப்பதாக இந்திய அணி முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement