Suryakumar yadav: Cricket News & Match Updates
பறந்து பறந்து கேட்ச் பிடித்த சூர்யகுமார் யாதவ்; வைரல் காணொளி!
நியூசிலாந்து - இந்தியாவுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அகமதாபாத் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் முதலில் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் கணக்கை தொடங்கினர். வழக்கம் போல் இந்தப் போட்டியிலும் சொதப்பிய இஷான் கிஷான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடினார். அவர், 22 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா ஓரளவு ரன் சேர்த்தார். அவர், 17 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 103 ரன்கள் வரை சேர்த்துள்ளது. ஒருபுறம் வானவேடிக்கை காட்டிய சுப்மன் கில் அதிரடியாக விளையாடி டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அனைத்து பார்மேட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சுப்மன் கில்லும் இணைந்துள்ளார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
VIDEO : स्लिप्स में सूर्या ने मचाया तहलका, सुपरमैन बनकर पकड़े एक जैसे दो कैच
3rd T20I: Gill's Sensational Ton, Tripathi Cameo Power India To 234/4 Against New Zealand
டி20 தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் சூர்யகுமார் யாதவ்!
Suryakumar Yadav Retains No. 1 Position In ICC T20 Rankings
Suryakumar Yadav: पिच कॉन्ट्रोवर्सी पर बोले SKY, कप्तान हार्दिक से जुदा दिखी उपकप्तान की सोच
श्रेयस अय्यर ऑस्ट्रेलिया के खिलाफ पहले टेस्ट से हुए बाहर, सूर्यकुमार यादव को मिल सकता है डेब्यू का मौका!
எந்த களத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல - சூர்யகுமார் யாதவ்!
3 खिलाड़ी जो साबित हो सकते हैं गुस्सैल हार्दिक पांड्या से ज्यादा अच्छे कप्तान
IND vs NZ: एबी डी विलियर्स को पछाड़ने की कगार पर सूर्यकुमार यादव,गेंदबाजी में कोई भारतीय नहीं कर पाया है ऐसा
வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்ததற்கு நான் தான் காரணம் - சூர்யகுமார் யாதவ்!
भरोसा था कि अगर मैं अंत तक रहा तो मैच जिता सकता हूं : सूर्यकुमार
IND vs NZ: ரன் அவுட் குறித்து வாஷிங்டன் சுந்தர் ஓபன் டாக்!
Was Confident That If I Managed To Stay Till The End, Could Win The Game In Last Over: Suryakumar Yadav
India Were Just Too Good On A Wicket That Probably Suited Their Style Of Play: Michael Bracewell
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47