T20 blast
பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட்: 90 வீராங்கனைகள் தேர்வு!
பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட் என்கிற பெயரில் மகளிர் டி20 போட்டி மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான 90 வீராங்கனைகள் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பிப்ரவரி 7 முதல் 23 வரை போட்டி நடைபெறவுள்ளது. ஃபேன்கோட் செயலியில் இப்போட்டிகல் நேரலையில் ஒளிபரப்பாகும்.
இந்த டி20 போட்டியில் ஈஸ்ட் பெங்கால் கிளப், ஆர்யன் கிளப் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிப்ரவரி 16 முதல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் நடைபெறுகிறது.
Related Cricket News on T20 blast
-
டி20 பிளாஸ்ட்: கரோனா ஆச்சுறுத்தல் காரணமாக போட்டியிலிருந்து விலகிய லபுசாக்னே!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக லபுசாக்னே, மிடில் செக்ஸ் அணியுடனான போட்டியிலிருந்து விலகியுள்ளார். ...
-
டி20 பிளாஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் அதிரடியில் வெற்றி பெற்ற டர்ஹாம்!
பென் ஸ்டோக்ஸின் அதிரடியான ஆட்டத்தினால டர்ஹாம் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வார்விக்ஷயர் அணியை விழ்த்தி அபார வெற்றி பெற்றது. ...
-
காயத்திலிருந்து மீண்ட பென் ஸ்டோக்ஸ்; டி20 பிளாஸ்டில் அசத்தல்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், காயத்திலிருந்து மீண்டு கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். ...
-
டி 20 பிளாஸ்ட்: அதிரடியில் மிரட்டிய லபுசாக்னே!
இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான டி20 பிளாஸ்ட் தொடரில் மார்னஸ் லபுசாக்னே 93 ரன்களை குவித்து அசத்தினார். ...
-
காயத்தில் இருந்து மீண்ட ஸ்டோக்ஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தற்போது காயத்திலிருந்து மீண்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராகி வருகிறார். ...
-
ஹாம்ப்ஷையர் ஹாக்ஸ் அணியில் டி ஆர்சி ஷார்ட்!
டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஹாம்ப்ஷையர் ஹாக்ஸ் அணிக்காக விளையாட ஆல்ரவுண்டர் டி ஆர்சி ஷார்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47