T20 tri
முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது நவம்பர் 11ஆம் தேதி முதல் தொடங்கி, நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பக்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்ததிருந்தது இன்று அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தொடருக்கான இலங்கை அணியில் மதிஷா பதிரானா நீக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on T20 tri
-
முத்தரப்பு டி20 தொடர்: ஆஃப்கானிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சைப் பிடித்த பிரேஸ்வெல் - காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: மேட் ஹென்றி அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்காவுக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47