Brian bennett
1st Test: பிளெஸிங் முசரபானி ஆபாரம்; வங்கதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியைப் பொறுத்தமட்டில் மொமினுல் ஹக் 56 ரன்களையும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ரன்களையும், ஜக்கர் அலி 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெசிங் முசரபானி மற்றும் வெலிங்டன் மஸகட்சா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Related Cricket News on Brian bennett
-
1st Test, Day 2: ஜிம்பாப்வே 271-க்கு ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
1st Test, Day 1: 191 ரன்களில் ஆல் அவுட்டான வங்கதேசம்; ஜிம்பாப்வேவுக்கு அபார தொடக்கம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
ZIM vs IRE, 3rd ODI: பென் கரண் அபார சதம்; அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
ZIM vs IRE, 1st ODI: பென்னட், முஸரபானி அபாரம்; அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ZIM vs IRE, 1st ODI: பென்னட் அபார ஆட்டம்; அயர்லாந்துக்கு 300 ரன்கள் டார்கெட்!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 300 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: டிராவில் முடிவடைந்த ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டப்படாமல் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: அடுத்தடுத்து சதங்களை விளசிய ஜிம்பாப்வே வீரர்கள்; தடுமாறும் ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ZIM vs AFG, 1st T20I: ஆஃப்கானை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ZIM vs PAK, 3rd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ZIM vs IND, 3rd T20I: அபாரமான கேட்ச்சை பிடித்த ரவி பிஷ்னோய் - காணொளி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
BAN vs ZIM, 5th T20I: ரஸா, பென்னட் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கு எதிரான 5ஆவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24