T20 world cup 2024
விராட் கோலி சிக்சர் அடிக்காமலேயே சதமடிக்கும் திறமைபெற்றவர் - சஞ்சய் பங்கர் புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இருப்பினும் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணி விளையாடிய டி20 போட்டிகளில் அவர் இடம் பெறவில்லை. இது குறித்து விராட் கோலி மற்றும் பிசிசிஐ இதுவரை எதுவும் கூறவில்லை என்றாலும் அவர் இனிவரும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம் பெறமாட்டார் என்ற கருத்துகள் நிலவுகின்றன.
இந்நிலையில் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறத் தகுதியானவர் என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on T20 world cup 2024
-
ஜூன் 4-இல் தொடங்கும் டி20 உலகக்கோப்பை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்த நடத்தும் 9ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்திற்கு மாற்றப்படும் டி20 உலகக்கோப்பை 2024?
2024 டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இங்கிலாந்துக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
டி20 அணியிலிருந்து வெளியேற்றப்படும் சீனியர் வீரர்கள்; பிசிசிஐ அதிரடி முடிவு?
2023ஆம் ஆண்டு நடக்கும் டி20 போட்டிகளில் சீனியர் வீரர்கள் விளையாடமாட்டார்கள். அவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ...
-
நெஹ்ராவும் ராகுல் டிராவிட்டும் இணைந்து அணியை உருவாக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
நெஹ்ராவும் ராகுல் டிராவிட்டும் இணைந்து அடுத்த உலக கோப்பைக்கான டி20 இந்திய அணியை உருவாக்கலாம் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளின் விவரம்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேரடியாகத் தகுதிபெற்றுள்ள அணிகளின் விவரத்தைப் இப்பதிவில் காணலாம். ...
-
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை!
வருகின்ற 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுமென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24