T20 world cup cricket match
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து vs பப்புவா நியூ கினி- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
New Zealand vs Papua New Guinea Match 39 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரி 9ஆவது பதிப்பு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகளானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 8 அணிகள் எது என்பதும் ஏறத்தாழ முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள 39ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து அணியை எதிர்த்து பப்புவா நியூ கினி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியானது லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று நாடு திரும்பும் என்ற ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Related Cricket News on T20 world cup cricket match
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை vs நெதர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs நேபாள்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs அயர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நாளை நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-கனடா போட்டி!
இந்தியா - கனடா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் நமீபியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs கனடா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs அயர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினியா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஓமன்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நள்ளிரவு நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இலங்கை - நேபாள் போட்டி; லீக் சுற்றுடன் வெளியேறும் இலங்கை?
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபற இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக இப்போட்டி கைவிடப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs இந்தியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47