Tamil
இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்படும்; ஜெய் ஷா உறுதி!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானவது வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்து, 17ஆவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இதில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா வழிநடத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் 17ஆவது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தாண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது.
Related Cricket News on Tamil
-
ஐபிஎல் 2024: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ்!
நடப்பு சீசன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மற்றும் அணியின் கேப்டன் ஷிகர் தவான் இன்று வெளியிட்டுள்ளனர். ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, இரண்டாவது டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் vs அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறுகிறது. ...
-
வங்கதேச அணியிலிருந்து நீக்கப்பட்ட லிட்டன் தாஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான வங்கதேச அணியில் இருந்து லிட்டன் தாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
-
WPL 2024 Final : டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - பஞ்சாப் கிங்ஸ் அணி ஓர் பார்வை!
ஷிகர் தவான் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
நடப்பு ஐபிஎல் சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர் 2: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய அவதாரத்தில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்படவுள்ளார். ...
-
வெளிநாட்டில் ஐபிஎல் தொடர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தேர்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி போட்டிகளை துபாயியில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
AFG vs IRE, 1st T20I: ஆஃப்கானை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர்: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது யுனைடெட்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2024 Eliminator: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஆர்சிபி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
BAN vs SL, 2nd ODI: நிஷங்கா, அசலங்கா அதிரடியில் தொடரை சமன்செய்தது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24