Tamil
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ZIM vs IRE 3rd ODI Dream11 Prediction: அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன்செய்துள்ளது.
இந்நிலையில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளுகாளும் ஏற்கெனவே தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள காரணத்தால், இப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றினர். இதன் காரணமாக இரு அணியும் கூடுதல் உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Tamil
-
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - தீப்தி சர்மா!
பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இன்னும் முன்னேறியிருக்க வேண்டும், மிடில் ஓவர்களில் சிறந்த பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது என்று யுபி வாரியர்ஸ் அணி கேப்டன் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: முதல் போட்டியை தவறவிடும் ஹர்திக் பாண்டியா; காரணம் என்ன?
கடந்த ஐபிஎல் தொடரின் போது ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டதன் காரணமாக, நடப்பு சீசனின் முதல் போட்டியை அவர் தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ஆஷ்லே கார்ட்னர்!
எங்களிடம் ஒரு ஆழமான பேட்டிங் வரிசை உள்ளது, அதனால் இனி வரும் போட்டிகளில் எங்களில் சிறந்ததைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன் என குஜராத் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை!
எதிவரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணையைப் இப்பதிவில் பார்ப்போம். ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸ் வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
CT2025: பயிற்சியின் போது காயமடைந்த ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணி வீரர் ரிஷப் பந்து காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...
-
ZIM vs IRE, 2nd ODI: ஸ்டிர்லிங், காம்பெர் அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸை 143 ரன்களில் சுருட்டியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கஸான்ஃபர்; மாற்று வீரரை அறிவித்தது மும்பை இந்தியன்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அல்லா கஸான்ஃபருக்கு பதிலாக முஜீப் உர் ரஹ்மானை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அரையிறுதி போட்டியை தவறவிடும் ஜெய்ஸ்வால்!
காயம் காரணமாக விதர்பா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மும்பை வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மார்ச் 22-ல் முதல் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. ...
-
ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசிய ஷஃபாலி வர்மா - வைரலாகு காணொலி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஷஃபாலி வர்மா ஒரே ஓவரில் 22 ரன்களைச் சேர்த்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் டி20 கிரிக்கெட்டில் 8ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47