Tamim iqbal retirement
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!
வங்கதேச அணியின் அதிரடி தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான தமீம் இக்பால் (Tamim Iqbal) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தமிம் இக்பால், அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலையீட்டிற்குப் பிறகு அடுத்த நாளே தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
ஆனால் அதன்பின் ஷாகிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால் ஆகியோரது மோதம் மற்றும் தேர்வுகுழுவில் ஏற்பட்ட சலசலப்புகள் காரணமாக வங்கதேச அணியில் இருந்து அவர் ஓரங்கப்பட்டார். இதனால் கிட்டத்திட்ட ஓராண்டுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த தமிம் இக்பால் உள்ளூர் மற்றும் ஃபிரான்சைஸ் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் இடம்பிடிப்பாரா என்ற கேள்விகள் எழுத்தொடங்கியது.
Related Cricket News on Tamim iqbal retirement
-
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் தமிம் இக்பால்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிம் இக்பால் நேற்று அறிவித்த நிலையில், இன்று (ஜூலை 7) தனது அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார். ...
-
இங்கு யூகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடமில்லை - தமிம் இக்பால் ஓய்வு குறித்து நஜ்முல் ஹசன்!
ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வைத்துக்கொண்டு நாங்கள் தமிம் இக்பாலை ஓய்வை அறிவிக்க இப்படி எல்லாம் செயல்படுவோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் நஜ்முல் ஹொசைன் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் தமிம் இக்பால்!
வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தமிம் இக்பால் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47