Tammy beaumont
மகளிர் ஆஷஸ் 2023:பியூமண்ட சதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் ஆஸி!
ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை சதர்லேண்ட் 39 ரன்களுடனும், அலனா கிங் 7 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் 21 ரன்களை மட்டுமே எடுத்திருந்த அலனா கிங் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிம் கார்த்தும் 22 ரன்களில் ரன் அவுட்டாகினார்.
Related Cricket News on Tammy beaumont
-
ENGW vs SAW, 3rd ODI: பியூமண்ட் அசத்தல் சதம்; தென் ஆப்பிரிக்கவை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
ENGW vs NZW: நியூசிலாந்தை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENGW vs NZW: சோஃபி டிவைன் அதிரடியில் நியூசிலாந்து மகளிர் வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ENGW vs NZW: 3 ரன்னில் சதத்தை தவறவிட்ட பியூமண்ட்; இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
INDW vs ENGW: ஷஃபாலி அதிரடியால் தொடரை சமன் செய்த இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
ENGW vs INDW 2nd ODI: தோல்வியைத் தவிர்த்து தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENGW vs INDW: பியூமண்ட் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG W vs IND W, only Test: வலிமையான நிலையில் இங்கிலாந்து; பந்துவீச்சில் அசத்தும் இந்தியா!
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47