Team asia
ஹர்ஷலைத் தொடர்ந்து ஆசிய கோப்பையிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா!
ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி நடை போட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இந்த மாத இறுதியில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும், அடுத்ததாக அக்டோபர் மாதம் தொடங்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க உள்ளது.
பாகிஸ்தான் போன்ற அணிகள் ஆசிய கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நீண்ட நாள்களாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Team asia
-
ஆசிய கோப்பை 2022: இந்திய அணி அறிவிப்பு; ராகுல், அஸ்வினுக்கு வாய்ப்பு!
ஆசிய கோப்பை தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ஆசிய கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ...
-
ஆசிய கோப்பையில் தீபக் சஹார்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஆசியக்கோப்பை தொடரில் இந்திய நட்சத்திர வீரர் தீபக் சஹாரை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: பாபர் ஆசாம் தலமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை & உலகக்கோப்பையை வெல்வதே எனது எண்ணம் - விராட் கோலி ஓபன் டாக்!
இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பது குறித்து விராட் கோலி முதல் முறையாக மனம் திறந்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இலங்கையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றம்!
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கையில் இருந்து வேறு நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
U19 ஆசிய கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தியது இந்தியா!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47