Team england
வில்லியம்சன் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டும் - சைமன் டௌல்!
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று சரித்திரம் படைத்த கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து சந்தித்து வருகிறது.
இந்த தொடரில் ஜூன் 2ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்ற முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* (3) என ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
Related Cricket News on Team england
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் நியமனம்!
இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸுக்கு உருக்கமான மெசேஜ் கொடுத்த ஜோ ரூட்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸுக்கு முன்னாள் கேப்டன் ஜோ ரூட் உருக்கமான மெசேஜ் கொடுத்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்..!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்?
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளே வெற்றிகரமாக உள்ளன - நாசர் ஹூசைன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் மிகவும் வெற்றிகரமான அணிகளாக இருக்கின்றன என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்தை தடுத்து நிறுத்த பாகிஸ்தானால் மட்டுமே முடியும் - மைக்கேல் வாகன்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும் இங்கிலாந்து அணியின் வேகத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அணியால் மட்டுமே முடியும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்த இரு அணிகள் தான் இறுதிப்போட்டியில் விளையாடும் - பென் ஸ்டோக்ஸ்!
டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் தான் மோதும் என இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கணித்துள்ளார் ...
-
நியூசிலாந்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொடரை ரத்து செய்யும் இங்கிலாந்து - தகவல்!
பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீரென ரத்து செய்வதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்ததை அடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் தொடரை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. ...
-
IND vs ENG: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கான மூன்றாவது ஒருநாள் போட்டி புனே மகாராஷ்டி ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47