Test team year
ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகிறது. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே 2024 ஆம் ஆண்டிற்கான தனது டெஸ்ட் அணியை சமீபத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தான் தேர்வுசெய்த அணியில் மூன்று இங்கிலாந்து வீரர்கள், இரண்டு இந்திய வீரர்கள், பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு வீரர் ஆகியோரைத் தேர்வு செய்துள்ள நிலையில், இந்த அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமித்துள்ளார். அதன்படி ஹர்ஷா போக்லே தனது அணியின் தொடக்க வீரர்களக இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இங்கிலந்தின் பென் டக்கெட்டை ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.
Related Cricket News on Test team year
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி 2023: அஸ்வின், ஜடேஜாவுக்கு இடம்; பாட் கம்மின்ஸுக்கு கேப்டன் பொறுப்பு!
ஐசிசி 2023ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24