Texas super
எம்எல்சி 2023: போட்டி ஆட்டவணை; முதல் போட்டியில் சூப்பர் கிங்ஸ் - நைட் ரைடர்ஸ் மோதல்!
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஐபிஎல்-ஐப் போன்று டி20 கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது. அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் மூலம் நடத்தப்படும் இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
இதில் ஐபிஎல்-ஐ சேர்ந்த சென்னை,மும்பை,டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளின் உரிமையாளைர்களும் அணிகளை வாங்கி உள்ளனர். சென்னை அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியையும்,மும்பை அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும்,கொல்கத்தா அணி நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கி உள்ளது.
Related Cricket News on Texas super
-
எம்எல்சி 2023: ராயுடுவுக்கு மாற்றாக முன்னாள் வீரரைத் தேர்வு செய்தது சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்!
அமெரிக்காவில் தொடங்கியுள்ள மேஜர் லீக் தொடரில் டெக்ஸால் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அம்பாதி ராயுடு திடீரென விலகிய நிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் சிஎஸ்கே வீரரான இம்ரான் தாஹிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
ஓய்வு பெற்ற வீரர்களின் தலையில் இடியை இறக்கிய பிசிசிஐ!
சிஎஸ்கே நிர்வாகத்தின் புதிய அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதாக இருந்த அம்பத்தி ராயுடு தற்போது விலகியுள்ளார். இதற்கு பிசிசிஐ வகுத்துள்ள புதிய திட்டம் தான் காரணம் என்கிற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ...
-
எம்எல்சி 2023: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டூ பிளெசிஸ் நியமனம்!
மேஜன் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
எம்எல்சி 2023: ராயுடு, மில்லர், பிராவோ ஆகியோரை ஒப்பந்தம் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்!
அமெரிக்க மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் டுவைன் பிராவோ, அம்பத்தி ராயுடு, டேவிட் மில்லர் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ...
-
எம்எல்சி 2023: ஜூலை 13 ஆம் தேதி தொடக்கம்!
அமெரிக்காவின் டி20 லீக் தொடரான மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது சீசன் வரும் ஜூலை 13ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24