Tharindu ratnayake
1st Test, Day 5: சதத்தை நோக்கி விளையாடும் நஜ்முல்; மழையால் தடைபட்ட ஆட்டம்!
SL vs BAN, 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சதத்தை நோக்கி விளையாடி வருகிறார்.
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அகியோர் அபாரமான ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 495 ரன்களைக் குவித்தது. இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்களையும், லிட்டன் தாஸ் 90 ரன்களையும் சேர்த்தனர்.இலங்கை அணி தரப்பில் அசித்த ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், தரிந்து ரத்நாயக்க, பிரியானந்த் ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Tharindu ratnayake
-
1st Test, Day 3: வங்கதேசம் 495 ரன்னில் ஆல் அவுட்; வலுவான தொடக்கத்தில் இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்துள்ள்து. ...
-
1st Test, Day 1: சதமடித்து மிரட்டிய நஜ்முல், முஷ்ஃபிக்கூர்; வலிமையான நிலையில் வங்கதேச அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 292 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
1st Test, Day 1: அடுத்தடுத்து ஆட்டமிழந்த வங்கதேச வீரர்கள்; சாண்டோ-ரஹீம் நிதான ஆட்டம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வங்க்தேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47