The club
கவுண்டி சாம்பியன்ஷிப்: ஹாம்ப்ஷையர் அணிக்காக விளையாடும் திலக் வர்மா
Tilak Varma Joins Hampshire: இந்திய அணியின் இளம் அதிரடி பேட்டரான திலக் வர்மா, தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் சீனில் ஹாம்ப்ஷையர் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் திலக் வர்மா. கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரையிலும் 4 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதம் உள்பட 68 ரன்களையும், 25 டி20 சர்வதேச டி20 போட்டிகளில் 2 சதம், 3 அரைசதங்களுடன் 749 ரன்களையும் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் 54 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8 அரைசதங்களுடன் 1499 ரன்களைக் குவித்துள்ளார்.
Related Cricket News on The club
-
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து விலகிய அஜிங்கியா ரஹானே!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிவரும் அஜிங்கியா ரஹானே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
கவுண்டி கிரிக்கெட் தொடரில் முதல் சதம்; சாய் சுதர்ஷனுக்கு குவியும் வாழ்த்துகள்!
நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்கு எதிரான கவுண்டி போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடிவரும் சாய் சுதர்ஷன் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
கவுண்டி கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் பிரித்வி ஷா - வைரல் காணொலி!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஆஷஸ் 2023: மூவருக்கு இடைக்கால தடைவிதித்தது எம்சிசி!
போட்டியின் நடுவே ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வறைக்கு செல்லும்போது அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட மூவருக்கு இடைக்கால தடைவிதிப்பதாக மெரில்போன் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது. ...
-
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக எம்சிசியின் புதிய விதிமுறை!
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக பேட்ஸ்மேன் என்கிற கிரிக்கெட் சொல்லுக்கு மாற்றாக பேட்டர் என்கிற சொல்லை மெரில்போன் கிரிக்கெட் கிளப் அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
சேட்டை மன்னன் ஜார்வோவிற்கு வாழ்நாள் தடை!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது அத்துமீறி மைதானத்தில் நுழைந்த ஜார்வோ எனும் ரசிகருக்கு, மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடை விதிப்பதாக யார்க்ஷையர் கவுண்டி கிளப் தெரிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரை நடத்த இங்கிலாந்து கவுண்டி கிளப் விருப்பம்!
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்த இங்கிலாந்து கவுண்டி கிளப் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47