The commonwealth games
காமன்வெல்த் 2022: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி, தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் சோஃபி டிவைன் - சூஸி பேட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சோஃபி டிவைன் 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Related Cricket News on The commonwealth games
-
காமன்வெல்த் 2022: இந்தியாவின் போராட்டம் வீண்; வெற்றியை ருசித்தது ஆஸி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான காமன்வெல்த் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திர்ல் வெற்றியைப் பெற்றது. ...
-
அரைசதமடித்த ஹர்மன்ப்ரீத் கவுர்; ஆஸ்திரேலியாவுக்கு 155 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காமன்வெல்த் டி20 போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 155 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
காமன்வெல்த் 2022: இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
காமன்வெல்த் 2022: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்!
காமன்வெல்த்தில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ...
-
காமன்வெல்த் 2022: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!
பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
காமன்வெல்த் கிரிக்கெட் 2022: முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றுள்ள்ள டி20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் ஜூலை 29-ஆம் தேதி மோதுகின்றன. ...
-
காமன்வெல்த் டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு!
2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆட்டவணை இன்று வெளியானது. ...
-
பிசிசிஐயின் இரட்டை அணி யுக்தி: வரலாறும், பின்னணியும்!
இந்திய அணி ஒரே சமயத்தில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது இது முதல் முறை அல்ல என்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24