The playoff
அஹ்மதாபாத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி; பிசிசிஐ அறிவிப்பு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெக்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த இத்தொடரானது மீண்டும் கடந்த மே 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக எஞ்சிய லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூரு, மும்பை, அஹ்மதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் லக்னோவில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Related Cricket News on The playoff
-
டிஎன்பிஎல் 2022: ‘திக் திக்’ கடைசி நிமிடம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லைகா கோவை கிங்ஸ்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றதுடன், டிஎன்பிஎல் தொடரின் இறுதி போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2022: நெல்லையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ஐபிஎல் பிளே ஆஃப் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ஜெய் ஷா!
ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று ஆட்டங்கள் அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2021: சாய் கிஷோர் பந்துவீச்சில் சுருண்ட திண்டுக்கல் டிராகன்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ்
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: ராதாகிருஷ்ணன் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
ரூபி திருச்சி வாரியஸ் அணிக்கெதிரான தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021 : நாளை முதல் தொடங்கும் பிளே ஆஃப் போட்டிகள்; இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார்?
பரபரப்பாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், நாளை முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடங்கவுள்ளன. ...
-
ஐபிஎல் தொடரின் நாயகர்கள்: அனைத்து ஐபிஎல் தொடரிலும் விளையாடியா வீரர்கள் பட்டியல்!
ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் ஒருசில வீரர்களே அனைத்து சீசன்களிலும் விளையாடியுள்ளனர். அப்படி விளையாடிய ஐபிஎல் நாயகர்களின் பட்டியலைப் பார்ப்போம் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47