The session
லார்ட்ஸ் டெஸ்ட்: தீவிர பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா - காணொளி
Jasprit Bumrah: லண்டனில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
Related Cricket News on The session
-
ஐபிஎல் 2025: பயிற்சியைத் தொடங்கிய இஷான் கிஷான் - காணொளி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட இருக்கும் இஷான் கிஷான் தனது பயிற்சியைத் தொடங்கவுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47