The usa
USA vs BAN, 2nd T20I: வங்கதேசத்திற்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அமெரிக்கா!
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் அமெரிக்க அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், வங்கதேச அணிக்கு எதிராக தங்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டு சாதனையும் படைத்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
ஹஸ்டனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் கேப்டன் மோனாங்க் படேல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர்.
Related Cricket News on The usa
-
அமெரிக்கா vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அமெரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹஸ்டனில் நடைபெறவுள்ளது. ...
-
USA vs BAN, 1st T20I: வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது அமெரிக்கா!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் அமெரிக்க அணி 5 விக்கெட் வித்த்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
USA vs BAN, 1st T20I: தாவ்ஹித் ஹிரிடோய் அரைசதம்; அமெரிக்க அணிக்கு 154 ரன்கள் இலக்கு!
அமெரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அதிரடி காட்டிய அமெரிக்கா; போராடி தோற்ற கனடா!
கனடா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அமெரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
அமெரிக்க டி20 அணியில் இடம்பிடித்த கோரி ஆண்டர்சன்; உன்முக் சந்திற்கு வாய்ப்பு மறுப்பு!
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான கோரி ஆண்டர்சன் அமெரிக்க டி20 அணியில் இடம்பிடித்து சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் கம்பேக் கொடுக்கவுள்ளார். ...
-
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ...
-
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: சதமடித்த அர்ஷின் குல்கர்னி; அமெரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு!
அமெரிக்க அணிக்கெதிரான ஐசிசி யு19 உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: டலாஸ், ஃபுளோரிடா, நியூயார்க்கில் போட்டிகள்!
அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. ...
-
ஜூன் 4-இல் தொடங்கும் டி20 உலகக்கோப்பை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்த நடத்தும் 9ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை ஒரு ரன்னில் வீழ்த்தில் யுஏஇ த்ரில் வெற்றி!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: மிரட்டிய ஆசிஃப் கான்; 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்க அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24