Uae ilt20
ஐஎல்டி20: பாவெல், ரூட் அதிரடியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி!
துபாயில் தற்போது சர்வதேச டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ், எம்ஐ எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க ராபின் உத்தப்பா 26 ரன்களை மட்டும் அடித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜோ ரூட் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். மறுபக்கம் ஒன்டவுன் பேட்டர் ரௌமேன் பௌலும் தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்ததால், அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது.
Related Cricket News on Uae ilt20
-
எனக்கும் சச்சின் ஒரு தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தினார் - ஜோ ரூட்!
தற்போது சில அற்புதமான வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். ஆனால் அப்போதே சச்சின் சாதித்ததைப் பாருங்கள் என இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
மொயின் அலி எந்த தொடரில் விளையாடுவார்? குழப்பத்தில் ரசிகர்கள்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகமாகவுள்ள சர்வதேச லீக் டி20 போட்டியில் மொயீன் அலி விளையாடுவாரா அல்லது தென் ஆப்பிரிக்காவில் அறிமுகமாகவுள்ள டி20 லீக் போட்டியில் சிஎஸ்கே ஜோஹன்னஸ்பர்க் அணிக்காக விளையாடுவாரா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47