Venkatesh iyer
ஐபிஎல் 2021: வெங்கடேஷ் அதிரடி அரைசதம்; பஞ்சாப்புக்கு 166 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு வெங்கடேஷ் ஐயர் - சுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Related Cricket News on Venkatesh iyer
-
இந்திய அணிக்கு ஆல் ரவுண்டர் கிடைத்துவிட்டார் - சுனில் கவாஸ்கர் புகழாரம்!
இந்திய அணிக்கு வெகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தேடித்தந்துள்ளதாக இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
கங்குலியை பார்த்துதான் வளர்ந்தேன் - வெங்கடேஷ் ஐயர் ஓபன் டாக்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியைப் போன்று விளையாடவேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது என கேகேஆர் அணியின் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: திரிபாதி, வெங்கடேஷ் அதிரடியில் மும்பையை பந்தாடியது கேகேஆர்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஒரே ஆட்டத்தில் அனைவரையும் கவர்ந்த வெங்கடேஷ் ஐயர்!
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், ரசிகர்களின் கவனத்தை வருண் சக்கரவர்த்திக்கு பிறகு ஈர்த்தவர் வெங்கடேஷ் ஐயர் தான். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24