Venkatesh prasad
இந்திய அணியில் ஏதோ ஒரு விஷயம் சரியாக இல்லை - வெங்கடேஷ் பிரசாத்!
கோலாகலமாக பிறந்துள்ள 2024 புத்தாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா சிறப்பாக விளையாடி புதிய வெற்றிகளை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை தெறிக்க விட்டு தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று அசத்தியது.
அதன் காரணமாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டின் ஐசிசி தரவரிசையிலும் ஒரே நேரத்தில் முதலிடம் பிடித்த அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. ஆனால் இதை தவிர்த்து முக்கியமான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுத்ப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பிய இந்தியா 2ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.
Related Cricket News on Venkatesh prasad
-
நாங்கள் ஒரு சாதாரண அணியாக இருக்கிறோம் - வெங்கடேஷ் பிரசாத் காட்டம்!
பணம் மற்றும் அதிகாரம் எங்களிடம் இருந்த பொழுதும், நாங்கள் சாம்பியன் ஆவதற்கான இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் தோனியின் பைக் ஷெட் காணொளி!
இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், தோனியுடன் அவரது பைக் ஷெட்டில் எடுத்துள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ...
-
லக்னோ அணியை விளாசிய வெங்கடேஷ் பிரசாத்!
எளிதில் வெற்றிபெற வேண்டிய போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்ததை இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47