Advertisement
Vini raman: Cricket News & Match Updates
Advertisement
என் கணவர் விளையாடும் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும் - வினி மேக்ஸ்வெல்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்போடு இருந்த இந்திய ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் வருத்தத்துடன் இந்திய அணியின் தோல்வி குறித்துப் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பையின் மீது கால் வைத்தபடி வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் பெரும் வைரலாகி வருகிறது. Read More...
ICC ODI World Cup 2023 India Vs Australia Glenn Maxwell Vini Raman Tamil Cricket News Glenn Maxwell Glenn Maxwell Vini Raman
Related Cricket News for Vini raman - Tesst
मैक्सवेल की पत्नी को फैंस ने दी गालियां, ऑस्ट्रेलिया की जीत के बाद विनी ने शेयर किया दर्द
भारत के खिलाफ वर्ल्ड कप 2023 फाइनल जीतने के बाद ऑस्ट्रेलियाई खिलाड़ी और फैंस जश्न में डूबे हुए हैं। वहीं, ग्लेन मैक्सवेल की पत्नी विनी, जो कि भारतीय मूल की हैं वो भारतीय फैंस के हत्थे चढ़ गई हैं।
By Shubham Sharma • 2 years ago
इंडियन लड़की के साथ ग्लेन मैक्सवेल ने रचाई शादी, शेयर की खूबसूरत तस्वीर
Glenn Maxwell And Vini Raman: पांच साल के रिलेशनशिप के बाद शादी के बंधन में बंधे ग्लेन मैक्सवेल। पाकिस्तान टूर से नाम ले लिया था वापस।
By Nishant Rawat • 4 years ago
தமிழ் பெண்ணை கரம்பிடித்தார் மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமன் ஆகியோரது திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், அவர்களைது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
शादी के बंधन में बंधने को तैयार है मैक्सवेल, तमिल भाषा में छप चुका है कार्ड
Glenn Maxwell Vini Raman: ऑस्ट्रेलियाई क्रिकेट टीम के धाकड़ ऑल राउंड ग्लेन मैक्सवेल जल्द ही शादी के बंधन में बंधने वाले हैं।
By Nishant Rawat • 4 years ago
தமிழ் பெண்ணை மணம்முடிக்கும் மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமனை திருமணம் செய்துகொள்ளவுள்ள நிலையில், அவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகிவருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement