Glenn maxwell vini raman
என் கணவர் விளையாடும் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும் - வினி மேக்ஸ்வெல்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்போடு இருந்த இந்திய ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் வருத்தத்துடன் இந்திய அணியின் தோல்வி குறித்துப் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பையின் மீது கால் வைத்தபடி வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் பெரும் வைரலாகி வருகிறது.
Related Cricket News on Glenn maxwell vini raman
-
மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிக்கு சிஎஸ்கே வாழ்த்து!
இந்திய முறைப்படி நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமணம் குறித்த காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தமிழ் பெண்ணை கரம்பிடித்தார் மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமன் ஆகியோரது திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், அவர்களைது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47