Virat kohli: Cricket News & Match Updates
பென் ஸ்டோக்ஸ் அதிக போராட்ட குணம் உடையவர்- விராட் கோலி பாராட்டு!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி ஒரு கட்டத்தில் 45 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது பென் டக்கெட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டார்.
இவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தனர் . டக்கெட் மற்றும் பேர்ஸ்டோவ் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த பிறகு தனி ஆளாக இங்கிலாந்து அணிக்காக போராடினார் ஸ்டோக்ஸ் . 70 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்டோக்ஸ் ஆட்டம் இழந்தது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. சிறப்பாக விளையாடிய அவர் 214 பந்துகளில் ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகளுடன் 155 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
'मैं मज़ाक नहीं कर रहा था', बेन स्टोक्स की सेंचुरी देखकर विराट कोहली ने भी की तारीफ
विराट कोहली या रोहित शर्मा नहीं, अय्यर ने RCB के इस खिलाड़ी को बताया अपना फेवरेट प्लेयर
विराट कोहली या बाबर आजम, कौन है महान ? सुन लीजिए क्या बोले शोएब अख्तर
'ये विराट कोहली का आखिरी वर्ल्ड कप नहीं है अभी उनमें एक वर्ल्ड कप और बचा है'- क्रिस गेल
CLOSE-IN: Team's Pre-WC’23 Schedule Shows Fiasco Reigns Indian Cricket
பாபர் ஆசாமுக்கு டி20 கிரிக்கெட் இன்னும் கைகூடவில்லை - ஹர்பஜன் சிங்!
टी20 वर्ल्ड कप 2022 में पाकिस्तान के खिलाफ अश्विन ने कोहली को लेकर किया खुलासा, कहा- मुझे एक गेंद खेलने के बताए थे 7 शॉट
ICC रैकिंग में हुआ बड़ा उलटफेर, आयरलैंड के 23 साल के खिलाड़ी ने रनमशीन विराट कोहली को छोड़ा पीछे
விராட் கோலிக்காக இம்முறை இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் - விரேந்திர சேவாக்!
World Cup 2023: चिन्नास्वामी नहीं, इस मैदान पर खेलने को बेताब हैं विराट कोहली; सुन लीजिए वजह
भारत विराट कोहली के लिए जीतेगा विश्व कप : सहवाग
Cricket World Cup 2023: India Will Look To Win World Cup For Kohli, Says Virender Sehwag
WI vs IND: பயிற்சி போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி!
'भाई लोअर लेले अपने साइज का', विराट ने पहली ही मुलाकात में कर दिया था ईशांत शर्मा को ट्रोल
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47