Virat kohli: Cricket News & Match Updates
இந்தூர் டெஸ்டிற்கு பிறகு விராட் கோலியிடம் நான் கூறிய அட்வைஸ் இதுதான் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு சாதகமாக முடியவில்லை. இரு அணிகளும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் போட்டி டிராவில் முடிந்தது. இருப்பினும் இந்திய அணி 2-1 என பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது. 4ஆவது டெஸ்ட் போட்டியில் மகிழ்ச்சி தரும் விதமாக அமைந்த ஒரே விஷயம், கிட்டத்தட்ட 1200 நாட்களுக்குப் பிறகு விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தார்.
கடைசியில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் சதம் அடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் கொடுத்தது. கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக நவம்பர், 2019ஆம் ஆண்டு டெஸ்டில் சதம் அடித்தார். முன்னர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சதமடித்து பழைய பார்மிற்கு திரும்பினார். தற்போது டெஸ்டிலும் பார்மிற்கு வந்திருப்பது அணிக்கு சிறப்பான ஒன்றாக இருக்கிறது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
டெஸ்டில் செஞ்சுரி அடிக்கவில்லை என்பது மனதில் ஓடிக்கொண்டே இருந்ததா? - டிராவிட் கேள்விக்கு கோலியின் பதில்!
IND Vs AUS: 'That Was Eating Me Up A Lot', Kohli Opens Up To Dravid About His Century Drought
VIDEO: विराट कोहली ने राहुल द्रविड़ के सामने खोल दिया दिल, 9 मिनट 21 सेकेंड तक चला इंटरव्यू
Most Runs in IPL: 5 खिलाड़ी जिन्होंने आईपीएल में बनाए हैं सबसे ज्यादा रन, लिस्ट में सिर्फ एक विदेशी
विराट कोहली ने जीता दिल, इन 2 ऑस्ट्रेलियाई खिलाड़ियों को अपनी जर्सी की गिफ्ट, देखें VIDEO
இந்த தொடர் கடும் போராட்டமாக அமைந்தது - ராகுல் டிராவிட்!
VIDEO: विराट कोहली ने फिर से जीते करोड़ों दिल, उस्मान ख्वाजा को गिफ्ट कर दी अपनी जर्सी
ஒரு வீரராக என் மீது இருக்கும் எதிர்பார்ப்புகள் எனக்கு முக்கியம் - விராட் கோலி!
विराट कोहली ने कहा, एक खिलाड़ी के रूप में मुझसे जो अपेक्षाएं हैं, वे मेरे लिए ज्यादा महत्वपूर्ण हैं
विराट कोहली का 186 रन की पारी के बाद चौंकाने वाला बयान, कहा- मुझे बताना होगा कि मैं मैदान पर क्यों हूं ?
It's Incredible What He Has Been Able To Achieve And Will Continue To Achieve, Says Watson On Kohli's Ton In Ahmedabad Test
4th Test: Expectations That I Have For Myself As A Player Are More Important To Me, Says Virat Kohli
ये है विराट कोहली के 75 शतकों की पूरी लिस्ट, आईए खो जाते हैं पुरानी यादों में
अहमदाबाद में चौथा टेस्ट ड्रॉ, भारत ने बॉर्डर-गावस्कर ट्रॉफी 2-1 से जीती
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47