Virat kohli: Cricket News & Match Updates
கேலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சல்மான் பட்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மோசமான பேட்டிங் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். 15ஆவது ஐபிஎல் சீசனில் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 341 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆன விராட் கோலி, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிமும் ஏமாற்றினார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடி வெறும் 76 ரன்களை மட்டுமே அவர் அடித்தார். இதனையடுத்து இந்திய அணியில் இனி விராட் கோலியின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலில் அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து விராட் கோலிக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் எழுந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், கோலிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
'देख रहा है ना बिनोद कैसे नाचा जा रहा है', 28 सेकंड का वीडियो, कोहली को लोगों ने बोला-'पागल'
விராட் கோலி விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக் !
बॉलीवुड एक्टर ने कसा विराट कोहली पर तंज, कहा-'संन्यास लें तो अपनी फिल्म में मेन विलेन का रोल दूंगा'
கோலியின் கேப்டன்சியில் நான் விளையாடியிருந்தால் இது நிச்சயம் நடந்திருக்கும் - ஸ்ரீசாந்த்!
रनमशीन बाबर आजम का एक और कमाल,टेस्ट क्रिकेट में विराट कोहली के इस रिकॉर्ड की भी बराबरी की
'विराट कोहली ने कहा था मेरी फिटनेस अच्छी नहीं थी', रणजी में 982 रन ठोकने वाले सरफराज खान बोले
'अगर मैं विराट की टीम का हिस्सा होता, तो इंडिया साल 2015, 2017 और 2019 का वर्ल्ड कप जीत जाता'
Virat Kohli Will Do Something Extraordinary In World Cup, Says Sreesanth
बेफिक्र हैं कप्तान रोहित शर्मा, बोले: 'विराट और धवन ने खराब शॉट खेले फिर भी बैक करूँगा'
விராட் கோலியுடன் பேச 20 நிமிடம் போதும் - சுனில் கவாஸ்கர்!
Indian Batting Needs To Work Hard To Play Left Arm Pacers: Nasser Hussain
20 मिनट में विराट कोहली की मुश्किलें होंगी दूर, सुनील गावस्कर ने किया बड़ा दावा
धवन-कोहली के साथ खुद भी सस्ते में आउट हुए रोहित शर्मा, कहा- भारतीय टीम के शीर्ष क्रम में कोई समस्या नहीं
विराट ने सिराज के कानों में फूंका मंत्र, फिर छा गए मियां भाई; देखें VIDEO
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47